TNPSC Assistant Director of Horticulture & Horticultural Officer அறிவிப்பு 2021 – 197 காலிப்பணியிடங்கள்

1
TNPSC Assistant Director of Horticulture மற்றும் Horticultural Officer அறிவிப்பு 2021
TNPSC Assistant Director of Horticulture மற்றும் Horticultural Officer அறிவிப்பு 2021

TNPSC Assistant Director of Horticulture & Horticultural Officer அறிவிப்பு 2021 – 197 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழ்நாடு தோட்டக்கலை சேவை துறையில் காலியாக உள்ள Assistant Director of Horticulture and Horticultural Officer பணிகளுக்கு பணியிட செய்தி அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. மேலும் இப்பணிகளுக்கான விரிவான அறிவிப்பு ஆனது விரைவில் வெளியிட இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள செய்தி குறிப்பில் பதிவு செய்வதற்கான தேதிகள் மற்றும் தேர்வு நடைபெறும் தேதிகள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Assistant Director & Horticulture Officer
பணியிடங்கள் 197
Apply Dates 05.02.2021 – 04.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
TNPSC காலிப்பணியிடங்கள்:
  • Assistant Director of Horticulture – 28
  • Horticultural Officer – 169
TNPSC வயது வரம்பு :

01.07.2021 – ன் படி, அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவர்கள் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

TNPSC கல்வித்தகுதி :
  • Assistant Director of Horticulture:  அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Horticulture பாடப்பிரிவில் M.Sc. பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Horticultural Officer: அனுமதியுடன் செயல்படும் கல்லூரியில் Horticulture பாடப்பிரிவில் B.Sc. பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும்.
Download All TNPSC Notification 2021
Assistant Director ஊதிய விவரம் :
  1. Assistant Director of Horticulture – இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை சம்பளம் பெறுவர்.
  2. Horticultural Officer – இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.37,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,19,500/- வரை சம்பளம் பெறுவர்.

Horticultural Officer தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Written Examination மற்றும் Oral Test செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

TNPSC தேர்வு தேதி :
  • Assistant Director of Horticulture பணிக்கு 18.04.2021 மற்றும் 19.04.2021 ஆகிய இரு தேதிகளில் தேர்வு நடைபெற உள்ளது.
  • Horticultural Officer பணிக்கு 18.04.2021 அன்று எழுத்துத் தேர்வு நடைபெறும்.
Horticultural Officer விண்ணப்பக் கட்டணம் :
  1. தேர்வு கட்டணம் – ரூ.200/-
  2. ஒரு முறை பதிவு செய்தவர்களுக்கு நிரந்தர பதிவு கட்டணம் – ரூ.150/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 05.02.2021 அன்று முதல் 04.03.2021 அன்று வரை ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNPSC Assistant Director & Horticulture Officer Short Notice 2021

Download TNPSC Notification 2021 – Released

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!