TNPSC தோட்டக்கலை அதிகாரி, உதவி இயக்குனர் அறிவிப்பு 2018 – 175 பணியிடங்கள்

0

TNPSC தோட்டக்கலை அதிகாரி, உதவி இயக்குனர் அறிவிப்பு 2018 – 175 பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழ்நாடு தோட்டக்கலை சேவை பிரிவில் 175 தோட்டக்கலை அதிகாரி, உதவி இயக்குனர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும்  விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.10.2018 முதல் 21.11.2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TNPSC தோட்டக்கலை 2018 பணியிட விவரங்கள்:

பதவியின் பெயர்: தோட்டக்கலை அதிகாரி மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர்

மொத்த பணியிடங்கள்: 175

தோட்டக்கலை அதிகாரி – 101, தோட்டக்கலை உதவி இயக்குனர் – 74

சம்பள விகிதம்:

  • தோட்டக்கலை உதவி இயக்குனர் – ரூ. 56100 – ரூ. 177500
  • தோட்டக்கலை அதிகாரி – ரூ. 37700- ரூ.119500

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 01.07.2018 அன்று 21 வயது நிரம்பியவராகவும், பொது பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்

SCs, SC(A)s, STs, MBC&DCs, BCs, BCMs விண்ணப்பதாரர்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.

கல்வித்தகுதி

தோட்டக்கலை உதவி இயக்குனர்: விண்ணப்பதாரர்கள்  தோட்டக்கலை பிரிவில் முதுகலை பட்டம் (M.Sc) பெற்றிருக்க வேண்டும்.

தோட்டக்கலை அதிகாரி: விண்ணப்பதாரர்கள்  தோட்டக்கலை பிரிவில் இளங்கலை பட்டம் (B.Sc/B.Tech) பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற  இணையதளத்தின் மூலம் 25.10.2018 முதல் 21.11.2018  தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு கட்டணம்: ரூ. 200/-  

(முதல் முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150 /-)

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 25.10.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 21.11.2018
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி 23.11.2018

தேர்வு நாட்கள்:

தோட்டக்கலை அதிகாரி தாள் 1 தோட்டக்கலை (பட்டப்படிப்பு தரம் 12.01.2019 10.00 A.M. – 01.00 P.M.
தாள் 2 பொது அறிவு (பட்டப்படிப்பு தரம் 12.01.2019 02.30 P.M. – 04.30 P.M.
தோட்டக்கலை உதவி இயக்குனர் தாள் 1 தோட்டக்கலை (முதுகலை பட்டப்படிப்பு தரம் 13.01.2019 10.00 A.M. – 01.00 P.M.
தாள் 2 பொது அறிவு (பட்டப்படிப்பு தரம் 13.01.2019 02.30 P.M. – 04.30 P.M.

தற்காலிக நாட்கள்:

தேர்வு முடிவுகளின் வெளியீட்டு தேதி மார்ச் 2019
சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 2019
வாய்வழி சோதனை & இறுதி தேர்வு பட்டியல் தேதி மே 2019

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
ஆன்லைன் விண்ணப்பம்கிளிக் செய்யவும்
பாடத்திட்டம்கிளிக் செய்யவும்

TNPSC Whatsapp Group – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!