TNPSC 197 காலிப்பணியிடங்களுக்கான மதிப்பெண் வெளியீடு – உடனே பாருங்க..!

0
TNPSC 197 காலிப்பணியிடங்களுக்கான மதிப்பெண் வெளியீடு - உடனே பாருங்க..!
TNPSC 197 காலிப்பணியிடங்களுக்கான மதிப்பெண் வெளியீடு - உடனே பாருங்க..!

TNPSC 197 காலிப்பணியிடங்களுக்கான மதிப்பெண் வெளியீடு – உடனே பாருங்க..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Horticulture Officer பதவிக்கான தேர்வு மதிப்பெண்களை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Horticulture Officer
பணியிடங்கள் 197
தேர்வு தேதி Mains – 18.04.2021 || Interview – 21.12.2021 to 24.12.2021
விண்ணப்பிக்கும் முறை Download Below
TNPSC Horticulture Officer Marks:

TNPSC தேர்வாணையம் மூலமாக மொத்தம் 197 காலிப்பணியிடங்களை கொண்ட Horticulture Officer பதவிக்கு முன்னதாக அறிவிப்பு வெளியாகிய நிலையில், பதிவாளர்களுக்கு Mains எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் சோதனை ஆகிய அனைத்தும் முடிவு பெற்று விட்டது. தேர்வு ஆனது கடந்த 18.04.2021 அன்றும், நேர்காணல் சோதனை 21.12.2021 முதல் 24.12.2021 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

தற்போது அதற்கான தேர்வு மதிப்பெண்கள் வெளியாகியுள்ளது. மேற்கூறப்பட்ட இரண்டு சோதனைகளின் அடிப்படையில் தேர்வர்களின் மதிப்பெண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள இன்னிய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNPSC Horticulture Officer Result & Marks 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!