TNPSC Horticultural Officer Answer Key 2021 (Out) – Download Assistant Director of Horticulture

0
TNPSC Horticultural Officer Answer Key 2021
TNPSC Horticultural Officer Answer Key 2021

TNPSC Horticultural Officer Answer Key 2021 (Out)

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் Assistant Director மற்றும் Horticulture Officer பணியிடங்களை நிரப்ப 18.04.2021 மற்றும் 19.04.2021 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்ற எழுத்து தேர்வுக்கான விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Assistant Director Of Horticulture And Horticultural Officer 
பணியிடங்கள் 197
Status Answer Key Released 
தேர்வு தேதி 18.04.2021 & 19.04.2021

TNPSC ADH Answer Key:

197 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 18.04.2021 & 19.04.2021 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ள 7மாவட்டங்களில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான விடைகளில் ஏதேனும் தவறு இருக்கும் பட்சத்தில் தேர்வர்கள் அதனை 03.05.2021 மாலை 05.45 மணிக்குள் அனுப்பிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த Answer Key Challengeற்குரிய இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக பிழைகள் இருப்பின் அவற்றை தெரியப்படுத்தலாம்.

Download Horticulture (Subject Code 279) Answer Key 2021

Download Horticulture (Subject Code 278) Answer Key 2021

Download General Studies Answer Key 2021

Objection Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!