TNPSC Health Officer தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

0
TNPSC Health Officer தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
TNPSC Health Officer தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
TNPSC Health Officer தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

தமிழ்நாடு பொது சுகாதாரப்பணியில் சேர்க்கப்பட்டுள்ள சுகாதார அலுவலர் பதவிக்கான தேர்வு நுழைவுச்சீட்டு TNPSC மூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Health Officer தேர்வு தேதி:

இந்தப் பதவிக்கான தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் நடத்தப்பட உள்ளது. சுகாதார அலுவலர் பதவிக்கு என மொத்தம் 12 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56,900 – 2,09,200/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Health Officer பணிக்கான கணினி வழித் தேர்வானது 13.02.2023 அன்று நடைபெற உள்ளது. Paper-I : Subject paper ஆனது 13.02.2023 அன்று காலை 09.30 மணி முதல் நண்பகல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது. அதன் பின், Paper – II Tamil Eligibility Test மற்றும் General Studies ஆனது 13.02.2023 அன்று மாலை 2:30 மணி முதல் 05.30 மணி வரை நடைபெற உள்ளது.

TNPSC CSSSE தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!!

TNPSC தேர்வு நுழைவுச்சீட்டு 2023 :
  • டி.என்.பி.எஸ்.சி வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
  • முகப்புத் திரையில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
  • உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
  • தேவையான வெற்றிடங்களை நிரப்பி உள்நுழையவும்
  • ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
  • ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.
Download TNPSC Health Officer Hall Ticket 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!