TNPSC அரையாண்டு & மொழித் தேர்வு அறிவிப்பு – உடனே பாருங்க !

1
TNPSC அரையாண்டு & மொழித் தேர்வு அறிவிப்பு - உடனே பாருங்க !
TNPSC அரையாண்டு & மொழித் தேர்வு அறிவிப்பு - உடனே பாருங்க !

TNPSC அரையாண்டு & மொழித் தேர்வு அறிவிப்பு – உடனே பாருங்க !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக IAS, IPS, IFS மற்றும் தமிழ்நாடு மாநில அரசு பணிகளில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கான அரையாண்டு மற்றும் மொழித்தேர்வினை நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவில் அறிந்து கொண்டு உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியான அலுவலர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC
பிரிவின் பெயர் Half Yearly Exam & Language Test
தேர்வு தேதி 15.11.2021 & 19.11.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
TNPSC அரையாண்டு தேர்வு தகுதி :

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்பட இருக்கும் இத்தேர்வுகளை அகில இந்திய சேவைகள் மற்றும் மாநில சேவைகள் சார்ந்த பணிகளில் ஏற்கனவே பணியாற்றுபவர்கள் மட்டுமே எழுத முடியம். அவர்கள் மட்டுமே இந்த தேர்விற்கு தகுதி பெறுவர்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

TNPSC அரையாண்டு & மொழித் தேர்வு 2021:
  • TNPSC அரையாண்டு & மொழித் தேர்வுகள் வரும் நவம்பர் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்த கட்டமாக நவம்பர் 30ம் தேதி அன்று வாய்மொழித் தேர்வுகள் நடத்தப்படவுள்ளது.
  • இந்த TNPSC Half Yearly & Language Test தேர்வுகள் சென்னையில் மட்டுமே நடைபெற உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வு கட்டணம்:

தேர்வு எழுத உள்ளோர் அனைவரும் ஒரு Test அல்லது Languageற்கு என ரூ.5/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள அலுவலர்கள் வரும் 29.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download TNPSC Short Notice 2021

Download TNPSC Detailed Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. பணியில் இருப்பவர்களுக்கு தேர்வுக் கட்டணம் 5ரூபாயா…. வேலையில்லாமல் தவிப்பவர்களுக்கும் இப்படிக் கட்டணத்தை நிர்ணயிக்கலாமே. 250 முதல் 500வரைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதே.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!