TNPSC Group 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்யும் முறை!

0
TNPSC Group 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு - பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்யும் முறை!
TNPSC Group 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு - பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்யும் முறை!
TNPSC Group 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்யும் முறை!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட உள்ள குரூப் 4 மற்றும் விஏஓ தேர்விற்கான நாள் நெருங்கி உள்ள நிலையில், தேர்வர்கள் தேர்வுக்கான முழுமையான பாடத்திட்டங்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்து கொள்வது என்பது பற்றிய தகவல்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 பாடத்திட்டம்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வு நடத்தப்பட்டு காலியாக உள்ள 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் தேர்வில் கலந்து கொள்ளலாம். அரசு குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்ட பின்னர் மார்ச் 30ம் தேதி முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டது. தற்போது தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் தேர்விற்கு தயாராகி வருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு 15 நாட்கள் மட்டும் தான் கோடை விடுமுறை – மாநில அரசின் அதிரடி உத்தரவு!

தேர்வு பற்றிய அனைத்து முக்கிய விவரங்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வானது மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தமிழ் மொழிப்பாட பகுதியில் இருந்து 100 மற்றும் பொது அறிவு பகுதியில் இருந்து 100 என்று கேள்விகள் கேட்கப்படும். தமிழ் மொழிப் பாடப் பிரிவில், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

Exams Daily Mobile App Download

பொது அறிவு பகுதியில் 75 – பொது அறிவு வினாக்களும், 25 – திறனறி தேர்வு கேள்விகளும் இருக்கும். பொது அறிவு பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் பகுதியில் இருந்து வினாக்கள் வரும். இந்த குரூப் 4 தேர்வுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை   https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/G4_Scheme_Revised_27012022.pdf என்ற  இணைப்பில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அதிகாரபூர்வ தளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!