TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் – பாடத்திட்டம், வயது வரம்பு, கட்ஆஃப் & முக்கிய தகவல்கள்!

0
TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் - பாடத்திட்டம், வயது வரம்பு, கட்ஆஃப் & முக்கிய தகவல்கள்!
TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் - பாடத்திட்டம், வயது வரம்பு, கட்ஆஃப் & முக்கிய தகவல்கள்!
TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் – பாடத்திட்டம், வயது வரம்பு, கட்ஆஃப் & முக்கிய தகவல்கள்!

TNPSC யின் குரூப் 2, குரூப் 2A தேர்வு அறிவிப்பை தொடர்ந்து குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வு தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் பாடத்திட்டம், கட் -ஆப் போன்ற முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

முழு விவரம்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்டு வரும் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அரசு வேலை என்பது ஒருவரது வாழ்க்கை லட்சியங்களில் முக்கிய குறிக்கோள் ஆகும். இருப்பினும் தமிழக அரசு வேலை வேண்டும் என நினைப்பவர்களுக்கான எளிய வழி இந்த குரூப் 4 தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வில் அனைத்து பதவிகளுக்கும் பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை.

தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு!

TNPSC குரூப் 4 தேர்வானது, இளநிலை உதவியாளர்,தட்டச்சர்,சுருக்கெழுத்து தட்டச்சர்,கிராம நிர்வாக அலுவலர் ,வரித் தண்டலர்,நில அளவர்,வரைவாளர் ஆகிய 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கான கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி. இத்தேர்வு ஒரே ஒரு எழுத்துத் தேர்வு முறையில் மட்டுமே நடைபெறும். மேலும் TNPSC போட்டி தேர்வுகளில் தற்போது தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 2 அறிவிப்பு 2022 – தேர்விற்கு பயில்வோருக்குக்கான ஜாக்பாட் அறிவிப்பு..!

இதனை தொடர்ந்து 6 ஆம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப் புத்தகங்களில் இருந்து குரூப் 4 தேர்வில் வினாக்கள் கேட்கப்படுகின்றன. இருப்பினும் சில நேரங்களில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்களில் இருந்தும் வினாக்கள் வந்துள்ளன. அந்த வகையில் புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி தான், இருப்பினும் கட் ஆஃப் மதிப்பெண்களைப் பொறுத்தவரை எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாதது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!