TNPSC Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
TNPSC Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNPSC Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNPSC Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரித்தேர்வு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு தயாராகி தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy தினந்தோறும் தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

குரூப்4 ஆன்லைன் வகுப்பு

தமிழகத்தில் அரசு துறை பணியிடங்களிலு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்தந்த துறைகளுக்கு ஏற்ப போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும். இந்த போட்டித்தேர்வுகள் கடந்த 2 வருடங்களாக நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் TNPSC தேர்வாணையம் போட்டித்தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிராம நிர்வாக அலுவலர் வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது.

அரசுத்துறைகளில் ஆரம்ப நிலை பணியிடங்களை இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுவதால் இதற்கான கல்வித் தகுதி10ம் வகுப்பு ஆகும். இதனால் இத்தேர்வை லட்சக்கணக்கான மக்கள் எழுதுகின்றனர். அண்மையில் வெளிவந்த அறிவிப்பின் படி குரூப் 4 தேர்வில் மொத்தம் 5, 225 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் 2022 பிப்ரவரி மாதம் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று TNPSC தெரிவித்துள்ளது. இந்த நிலையில் குரூப் 4 தேர்வு எழுத உள்ள தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy நாள்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த குரூப் 4 மாதிரி தேர்வை எழுத விரும்புவோர் (03.01.2022) சனிக்கிழமை காலை 10 மணிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதலாம்.

TNPSC Group 4 Mock Test Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!