TNPSC குரூப் 2, 4 தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – குறைந்த கட்டணத்தில் சிறந்த வகுப்புகள்!

0
TNPSC குரூப் 2, 4 தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - குறைந்த கட்டணத்தில் சிறந்த வகுப்புகள்!
TNPSC குரூப் 2, 4 தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - குறைந்த கட்டணத்தில் சிறந்த வகுப்புகள்!
TNPSC குரூப் 2, 4 தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – குறைந்த கட்டணத்தில் சிறந்த வகுப்புகள்!

அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையிலும் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TNPSC தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற உள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் அரசின் பல்வேறு துறைகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பல்வேறு பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் குரூப் 4 தேர்வும் வருகிற ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்றும் இதில் 7301 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தயாராகி வருகின்றனர். அதனால் போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. மேலும் இத்தேர்வுக்கு உதவி புரியும் வகையில் TNPSCயின் புதிய பாடத்திட்டத்தின் படி பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் ஏராளமான தேர்வர்களை தமிழகத்தின் பல்வேறு துறைகளில் அரசு அதிகாரியாக மாற்றியுள்ள தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமாக எங்கள் Dexter Academy உள்ளது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் எங்களுக்கு கிளைகள் உள்ளது. அத்துடன் அரசு போட்டி தேர்வினை சுலபமாக எதிர்கொள்ளும் வகையில் நாள்தோறும் போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகிறது. அத்துடன் எங்கள் பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. மேலும் வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற உள்ளது. அதனால் வீட்டில் இருந்தபடியே தேர்வுக்கு தயாராகலாம். அரசு அதிகாரியாக பணியாற்ற வேண்டும் என்ற தங்களின் கனவை நிஜமாக்க எங்கள் Dexter Academyயில் இணைந்து தேர்வில் சுலபமாக வெற்றி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!