TNPSC Group 2, 2a & 4 VAO தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – குறைந்த கட்டணத்தில் சிறந்த வகுப்புகள்!

0
TNPSC Group 2, 2a & 4 VAO தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - குறைந்த கட்டணத்தில் சிறந்த வகுப்புகள்!
TNPSC Group 2, 2a & 4 VAO தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - குறைந்த கட்டணத்தில் சிறந்த வகுப்புகள்!
TNPSC Group 2, 2a & 4 VAO தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – குறைந்த கட்டணத்தில் சிறந்த வகுப்புகள்!

அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. தற்போது TNPSC போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் வகுப்புகள் நேரடி மற்றும் ஆன்லைன் முறையில் நடைபெற்று வருகிறது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக போட்டித்தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைய தொடங்கியதும் TNPSC தேர்வு குறித்த அறிவிப்பை ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதில் குரூப் 2,2ஏ தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்றும் குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி அன்றும் நடைபெறும் என்று TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மேலும் குரூப் 2,2ஏ தேர்வில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அத்துடன் குரூப் 4 தேர்வு மூலமாக 7000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் இந்த காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அதன் காரணமாக போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது. இத்தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy திறமையான மற்றும் தகுதியான பயிற்றுநர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் எங்கள் பயிற்சி நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் பயிற்சி பெற்று தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். எங்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் தேர்வினை சுலபமாக எதிர்கொள்ள நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதனால் போட்டித்தேர்வில் வெற்றி அடைய நினைப்பவர்கள் எங்கள் Dexter Academyயில் இணைந்து சிறப்பான முறையில் பயிற்சிகளை பெற்று தேர்வில் வெற்றி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!