TNPSC Group 4 & VAO அறிவிப்பு – தேர்விற்கு காத்திருப்போர் கவனத்திற்கு..!

0
TNPSC Group 4 & VAO அறிவிப்பு - தேர்விற்கு
TNPSC Group 4 & VAO அறிவிப்பு - தேர்விற்கு

TNPSC Group 4 & VAO அறிவிப்பு – தேர்விற்கு காத்திருப்போர் கவனத்திற்கு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் Group 4 & VAO தேர்வுகளுக்கு காத்திருப்போருக்கு மாதிரி பயிற்சி தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள இணையத்தள இணைப்பின் மூலம் விண்ணப்பித்து தேர்வுகளில் கலந்து கொள்ளலாம்.

TNPSC Group 4 & VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ஆண்டுதோறும் குரூப் தேர்வுகள் நடத்தி வருகிறது. இதன் மூலம் தகுதியானவர்கள் அரசு பணியில் அமர்த்தப்பட்டு வருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்தேர்வு நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது 5255 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக மார்ச் மாதத்தில் தேர்வுகள் நடைபெற உள்ளது. Group 4 & VAO தேர்வுகளுக்காக அதிகமானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு Group 4 & VAO தேர்வுகளுக்கு காத்திருப்போர் மற்றும் தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் EXAMSDAILY இணையதளம் மூலம் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தி வருகிறோம். நாளை (15.02.2022) காலை 10 மணி அளவில் TNPSC IV & VAO தேர்வுக்கு காத்திருக்கும் தேர்வர்களுக்கான General science பாடத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

இந்த தேர்வுகளை கீழே கொடுக்கப்பட்ட இணையதளம் மூலம் பதிவு செய்பவர்கள் மட்டும் கலந்து கொள்ள இயலும். இதனால் ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பை பயன்படுத்தி பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

TNPSC Group 4 & VAO MOCK TEST Registration

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!