TNPSC குரூப் 5 அறிவிப்பு 2024 – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || இறுதி வாய்ப்பு!

7

TNPSC குரூப் 5 அறிவிப்பு 2024 – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || இறுதி வாய்ப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் குரூப் 5A தேர்வின் மூலம் Assistant Section Officer பணிக்கென காலியாக உள்ள 35 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Assistant Section Officer பணிக்கென காலியாக உள்ள 35 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NLC ஆணையத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Pay Scale Level 16 அளவில் மாத ஊதியம் வழங்கப்படும்.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்

TNPSC GRP 5A POST & SALARY DETAILS

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.11.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 TNPSC GROUP 5A SYLLABUS

Download Notification PDF

Click Here to Join ExamsDaily Whatsapp Group

7 COMMENTS

  1. ExamsDaily Tamil › tnulm-virudhunagar-community-organizer-recrui…
    தமிழக அரசில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை
    சிறுபடம்
    26 ஆக., 2024 … இதில் Community Organizer பணிக்கென காலியாக உள்ள 8 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த …
    ExamsDaily Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!