TNPSC Group 2 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய பதிவுகள்…!

0
TNPSC Group 2 தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய பதிவுகள்...!
TNPSC Group 2 தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய பதிவுகள்...!
TNPSC Group 2 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய பதிவுகள்…!

TNPSC குரூப் 2 பணி தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தற்போதைய சூழலில் அரசு வேலை பெறுவதை பலர் தங்களது கனவாக கொண்டு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் அரசு பணி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இதனால் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இம்மாத இறுதியில் குரூப் 2வில் 5831 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து நாளை (17.02.2022) குரூப் 2 தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுதுவதற்கு முன்பதிவு செய்வது கட்டாயமானதாகும். ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்து முன்பதிவு செய்து கொண்டு தேர்வு எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 2 Mock Test

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!