TNPSC Group 4 & VAO பணியிடங்கள் – தேர்வர்கள் கவனத்திற்கு..!

0
TNPSC Group 4 & VAO பணியிடங்கள் - தேர்வர்கள் கவனத்திற்கு..!
TNPSC Group 4 & VAO பணியிடங்கள் - தேர்வர்கள் கவனத்திற்கு..!
TNPSC Group 4 & VAO பணியிடங்கள் – தேர்வர்கள் கவனத்திற்கு..!

TNPSC தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 மற்றும் VAO தேர்வுகளுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy ஆனது குரூப் 4 மற்றும் VAO தேர்வுகளுக்கான இலவச மாதிரி தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (TNPSC) குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது.. சமீபத்தில் 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்வுகள் குறித்த கால அட்டவணையை அரசு பணிகள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman)ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 4 மற்றும் VAO தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏராளமானோர் குரூப் 4 மற்றும் VAO பணி தேர்வுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. இது போன்று அரசு பணி தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து நாளை (08.02.2022) குரூப் 4 மற்றும் VAO தேர்வுகளுக்கான மாதிரி தேர்வு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு செய்வது கட்டாயமானதாகும். விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொண்டு ஆன்லைன் தேர்வுகளில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

TNPSC Group 4 VAO Mock Test

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!