TNPSC Group 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு ..!

0
TNPSC Group 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு ..!
TNPSC Group 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு ..!
TNPSC Group 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு ..!

TNPSC தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 மற்றும் VAO தேர்வுகளுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் Exams Daily வலைத்தளம் ஆனது குரூப் 4 மற்றும் VAO தேர்வுகளுக்கான மாதிரி தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (TNPSC) குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்வுகள் குறித்த கால அட்டவணையை அரசு பணிகள் தேர்வாணையம் வெளியிட்டது. அதனை தொடர்ந்து இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman)ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 4 மற்றும் VAO தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஏராளமானோர் குரூப் 4 மற்றும் VAO பணி தேர்வுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. இது போன்று அரசு பணி தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் Exams Daily வலைத்தளம் ஆனது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து நாளை (30.04.2022) குரூப் 4 மற்றும் VAO தேர்வுகளுக்கான (General studies) மாதிரி தேர்வு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு செய்வது கட்டாயமானதாகும். விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொண்டு ஆன்லைன் தேர்வுகளில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Mock Test 2022

TNPSC Group 4 (General Studies) : Click here

Online Test Series 2022

TNPSC பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும் 
TNPSC General English : Click here
TNPSC General Studies : Click here

Mega Test Batch 2022

TNPSC Group 2 & 2A (Tamil) : கிளிக் செய்யவும் 
TNPSC Group 2 & 2A (English) : Click here
TNPSC Group 4 (Tamil) : கிளிக் செய்யவும் 
TNPSC Group 4 (English) : Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!