Best Online Coaching for TNPSC GROUP I – Online classes

0

Best Online Coaching for TNPSC GROUP I – Online classes

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணையை தற்போது வெளியிட்டது. அதன்படி துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள சுமார் 92 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கு ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

GROUP I தேர்வு விபரங்கள்

தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள் TNPSC அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சென்று ஒரு முறை பதிவு(ONE TIME REGISTRATION) செய்வது மிகவும் அவசியம் ஆகும். இந்த நிரந்தர பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். அதன் பிறகு உரிய கட்டணத்தைச் செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்த நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பம் ஆக கருதப்படாது. தேர்வர்கள் நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமானது ஆகும். பின்னர் Group I தேர்விற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வுக்கு பதிவு செய்து கொள்ளலாம்.

Group I தேர்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 27 முதல் 29 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 முதல் நிலைத் தேர்வு அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறும் என்றும், முதன்மை தேர்வு(Main Exam) குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் TNPSC தெரிவித்துள்ளது.

பாடத்திட்டம்

முதல்நிலைத் தேர்வு

முதன்மைத் தேர்வு

வயது வரம்பு

மேலும் தகவல்களுக்கு இந்த லிங்க்-ஐ GROUP I DETAILS கிளிக் செய்யவும்.

ஆன்லைன் வகுப்புகள்

TNPSC தேர்வுக்கு தயாராவோர்களுக்காக எங்கள் Examsdaily வலைத்தளமானது பல்வேறு திறமையான, அனுபவமிக்க ஆசிரியப் பணியாளர்களைக் கொண்டு சிறந்த முறையில் ஆன்லைன் மற்றும் நேரடி முறையில் வகுப்புகளை நடத்தி வருகிறது. ஆன்லைன் வகுப்பானது  வார வகுப்புகள் மற்றும் வார இறுதி வகுப்புகள் எனவும், மேலும் காலை, மாலை என இருவேளையும் நேரலை வகுப்பாக நடைபெறுகிறது. இந்த ஆன்லைன் வகுப்பானது புதிய பாடத்திட்டத்தின்படி அனைத்து பாடங்களையும் தனித்தனியாக மேலும் முழுமையான முறையில் நிறைவு செய்து எளிமையான வகையில் புரிந்துகொள்ளும்படி திறமையான ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது. இந்த ஆன்லைன் வகுப்புக்கான கட்டணம் ரூ.6000 ஆகும்.

ஆன்லைன் வகுப்புகள்

MORNING BATCH  : CLICK HERE

EVENING BATCH : CLICK HERE

TEST PACK

மேலும் எங்களிடம் தேர்வர்களுக்கு தேர்வு குறித்த ஐயம் நீங்கும் வகையில் Test Pack, Test Bytes, Mock Test என பல்வேறு வகையில் தேர்வு மாதிரிகள் உள்ளன. இதில் Test Pack என்பது அனைத்து பாடத்தையும் முழுமை செய்யும் வகையில் ஒவ்வொரு பாடத்திற்கும் என தனித்தனி பாடங்களுக்கு கேள்விகள் கொண்ட தொகுப்பைக் கொண்டுள்ளது. இதில் தேர்வுகள் UNIT Wise ஆக மற்றும் Model Test (முழுமையான தேர்வு மாதிரி) மூலம் தேர்வுகளைக் கொண்டுள்ளது. இந்த தேர்வுத் தொகுப்பானது ரூ.999 ஆகும்.

TEST PACK : Click here

MOCK TEST

இது தவிர எங்கள் வலைத்தளத்தில் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தினந்தோறும் மாதிரி தேர்வுகள் (Mock Test) என்னும் பெயரில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மாதிரி தேர்வுகள் தினந்தோறும் தேர்வர்கள் படித்ததை நினைவு கூறும் வகையில் தேர்வு எழுத உதவியாக உள்ளது.

MOCK TEST : Click here

TEST BYTES

இது போன்று Test Bytes என்ற பெயரில் மற்றுமொரு Group I தேர்வுத் தொகுப்பு (6 Sets) எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. இந்தத் தொகுப்பானது தினந்தோறும் தேர்வு எழுத இயலாத சூழலில் உள்ள தேர்வர்களுக்கு குறைந்த விலையில் தேர்வு எழுதி பயன்பெற உதவியாக உள்ளது.

TEST BYTES : Click here

For Admission & Queries 8101 234 234

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!