Group 4 தேர்வர்களின் கவனத்திற்கு – நாளை மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு!

0
Group 4 தேர்வர்களின் கவனத்திற்கு - நாளை மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு!
Group 4 தேர்வர்களின் கவனத்திற்கு - நாளை மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு!
Group 4 தேர்வர்களின் கவனத்திற்கு – நாளை மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) நடத்தும் தகுதித்தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது. தற்போது Group 4 தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC Group 04 மாதிரி தேர்வு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) நடத்தும் தகுதித் தேர்வு (Group 4) மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த வருடமும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள Village Administrative Officer, Junior Assistant, Typist, Steno-Typist போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 7301 பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை நிரப்பும் பொருட்டு அதற்கான தகுதித் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) ஆனது நடத்த உள்ளது.

இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் 28.04.2022 அன்று வரை பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தேர்வுக்கு 22 லட்சத்திற்கும் மேலான நபர்கள் பதிவு செய்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. TNPSC Group 4 தேர்வானது 24.07.2022 அன்று நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வுக்கு பதிவு செய்தவர்கள் தீவிரமாக தங்களை தயார் படுத்திக் கொண்டு இருக்கின்றனர். இந்த தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (16.07.2022) காலை 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை Online மூலம் TNPSC-Group IV Full Revision தேர்வுக்கான மாதிரி தேர்வை நடத்த முடிவு செய்துள்ளது. மேலும் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ரூ.10/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி தங்களது பெயரை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ளது. TNPSC Group 4 தகுதித்தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC-Group IV Full Revision Mock Test Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!