TNPSC திருத்தப்பட்ட வருடாந்திர அட்டவணை – புதிய தகவல்களுடன்….!

0
TNPSC திருத்தப்பட்ட வருடாந்திர அட்டவணை - புதிய தகவல்களுடன்....!
TNPSC திருத்தப்பட்ட வருடாந்திர அட்டவணை - புதிய தகவல்களுடன்....!
TNPSC திருத்தப்பட்ட வருடாந்திர அட்டவணை – புதிய தகவல்களுடன்….!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தற்போது குரூப் தேர்வுகள் குறித்த வருடாந்திர அட்டவணையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி புதிய திருத்தப்பட்ட வருடாந்திர அட்டவணையை வெளியிட்டுள்ளது. TNPSC குரூப் தேர்வுகளுக்காக காத்திருக்கும் தேர்வர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் இப்பதிவை முழுமையாக வாசித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

TNPSC திருத்தப்பட்ட வருடாந்திர அட்டவணை வெளியீடு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ஆண்டுதோறும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 போன்ற பல்வேறு பிரிவின் கீழ் பல்வேறு அரசு பணியிடங்களை தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதே போல் நடப்பு ஆண்டுக்கான வருடாந்திர அட்டவணை கடந்த மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரபூர்வ அறிவிப்பில் வெளியிட்டது.

இதனை தொடர்ந்து சற்றுமுன் TNPSC Group 2 & Group 2A தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த Group 2 & Group 2A தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் TNPSC ஆனது முன் வெளியிட்ட வருடாந்திர அட்டவணையில் தற்போது திருத்தங்கள் செய்துள்ளது. இந்த திருத்தங்கள் செய்யப்பட்ட அட்டவணை குறித்து தகவல்களை எளிமையாக கொடுத்துள்ளோம். மேலும் இந்த அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்ட படி தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

திருத்தப்பட்ட வருடாந்திர அட்டவணையில் TNPSC Group தேர்வுகளின் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் மாதம், விண்ணப்பிக்கும் கால அவகாசம், தேர்வுகள் நடைபெறும் மாதம் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் மாதங்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டு புதிய திருத்தப்பட்ட வருடாந்திர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த TNPSC திருத்தப்பட்ட வருடாந்திர அட்டவணையை கீழே கொடுக்கப்பட்ட இணையத்தள இணைப்பின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download TNPSC Group Exams Tentative annual recruitment 2022 planner PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!