TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? – உங்களுக்கான ஜாக்பாட் வாய்ப்பு..!

0
TNPSC தேர்விற்கு படிக்க வேண்டுமா - உங்களுக்கான ஜாக்பாட் வாய்ப்பு..!
TNPSC தேர்விற்கு படிக்க வேண்டுமா - உங்களுக்கான ஜாக்பாட் வாய்ப்பு..!

TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? – உங்களுக்கான ஜாக்பாட் வாய்ப்பு..!

தமிழகத்தின் தலை சிறந்த Coaching center ஆன DEXTER ACADEMY – ல் தற்போது TNPSC Group 2, Group 2A, 4 தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை தொடங்க உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் குறித்து முழு தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

TNPSC Group 2 & Group 2A Exam Coaching class:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தொடர்ந்து அரசு பணிக்கு தேவையான பணியாளர்களை தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுத்து பணியமர்த்துகிறது. இந்த TNPSC ஆனது தற்போது Group 2 & Group 2A தேர்வுகள் மூலம் இந்த ஆண்டு 5831 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வுகள் 23 பிப்ரவரி 2022 ம் தேதி முதல் தொடங்கி 23 மார்ச் 2022 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

TNPSC Group 2 & Group 2A தேர்வுகள் ஆனது இந்த ஆண்டு மே மாதம் 21 ம் தேதியில் நடைபெறும் என்றும், தேர்வுகளின் முடிவுகள் ஜூன் மாதம் 5 ம் தேதியில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த அரசு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு பணியில் சேர்வதை கனவாக வைத்திருப்பவர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாட்டின் தலைசிறந்த Coaching center ஆன DEXTER ACADEMY ஆனது தற்போது TNPSC Group 2 மற்றும் Group 2A தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை தொடங்க உள்ளது.

இந்த பயிற்சி வகுப்புகளில், வகுப்புகள் மட்டுமின்றி மாதிரி தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும். இதனால் தேர்வர்கள் வகுப்புகளில் கலந்து கொண்டு, எளிமையாக தேர்வுகளில் தேர்ச்சி பெறலாம். மேலும் எங்கள் DEXTER ACADEMY நிறுவனத்தின் பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் தேர்வர்கள் உடனடியாக இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள அழைக்கப்படுகிறார்கள். இதற்கான இணையதள இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வர்கள் பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!