TNPSC குரூப் 2, 2A & குரூப் 4 VAO தேர்வு தேதிகள் 2021 – அடுத்த மாதம் அறிவிப்பு!

3
TNPSC குரூப் 2, 2A & குரூப் 4 VAO தேர்வு தேதிகள் 2021 - அடுத்த மாதம் அறிவிப்பு!
TNPSC குரூப் 2, 2A & குரூப் 4 VAO தேர்வு தேதிகள் 2021 - அடுத்த மாதம் அறிவிப்பு!
TNPSC குரூப் 2, 2A & குரூப் 4 VAO தேர்வு தேதிகள் 2021 – அடுத்த மாதம் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய அறிவிப்புகள் வெளியானதை தொடர்ந்து, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பாணை அடுத்த மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு

கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதான TNPSC போட்டித் தேர்வுகளை நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆலோசித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணைகளின் படி சுமார் 38 போட்டித் தேர்வுகள் வரும் நாட்களில் நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் குரூப் 2, குரூப் 2A மற்றும் குரூப் 4 தேர்வுகளை நடத்துவது குறித்து அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆலோசனை செய்தது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

அதாவது தேர்வு கால அட்டவணைகள் படி இம்மாதத்தில் குரூப் 2, குரூப் 2A மற்றும் குரூப் 4 போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி இருக்க வேண்டும். மேலும் அடுத்த மாதத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இதையடுத்து TNPSC போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ள இருக்கும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு நேற்று (செப்.24) வெளியிட்டது.

தமிழகத்தில் செப்.28ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த அறிவிப்பில், TNPSC தேர்வுக்கான விண்ணப்ப முறை, தகுதி நிபந்தனை, வயது வரம்பு, சலுகை, இட ஒதுக்கீடு, பாடத்திட்டம் ஆகியவை இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் TNPSC குரூப் 2, குரூப் 2A மற்றும் குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பாணை அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என தற்போது அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து இதுவரை TNPSC தேர்வுக்கு காத்திருந்த தேர்வர்கள் சற்றே திருப்தியடைந்துள்ளனர்.

*All TNPSC Notification Pdf*
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!