TNPSC Group 7 & Group 8 தேர்வுக்கு படிப்பவரா? முக்கிய பதிவு இதோ..!

0
TNPSC Group 7 & Group 8 தேர்வுக்கு படிப்பவரா? முக்கிய பதிவு இதோ..!
TNPSC Group 7 & Group 8 தேர்வுக்கு படிப்பவரா? முக்கிய பதிவு இதோ..!
TNPSC Group 7 & Group 8 தேர்வுக்கு படிப்பவரா? முக்கிய பதிவு இதோ..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 7 மற்றும் குரூப் 8 போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு மாதிரி பயிற்சி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வுகளில் ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழுள்ள இணையத்தள இணைப்பின் மூலம் தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடைய அறிவுறுத்துகிறோம்.

TNPSC தேர்வர்களுக்கு மாதிரி தேர்வுகள்:

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த மாதம் நடந்த குரூப் 2 தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது குரூப் 8 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வுகள் மூலம் தற்போது Executive Officer பணிக்கு என காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் குரூப் 7 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதனால் இப்பணிக்கு விண்ணப்பிக்க 18.06.2022 ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குரூப் 7 Grade 3 தேர்வு 10.09.2022 அன்றும் Grade 4 தேர்வு 11.09.2022 ம் தேதி நடைபெறும் என்றும், குரூப் 8 தேர்வானது 11.09.2022 ம் தேதி நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளது. இதுவரை இப்பணிக்கு அநேகர் விண்ணப்பித்து, தேர்வுக்கு தங்களை தயார் செய்து வருகின்ற சூழலில், இவ்வாறு அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில், எங்கள் EXAMSDAILY வலைத்தளம் மூலம் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து நாளைய தினத்தில் (29.06.2022) TNPSC – Group 7 மற்றும் Group 8 தேர்வுக்கான பாட திட்டத்தில் இருந்து இந்து மதம் சைவம் மற்றும் வைணவம் பாடத்திற்க்கான Mock Test நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழ் கொடுக்கப்பட்ட தேர்வுக்கான இணைப்பை கிளிக் செய்து முன் பதிவை சரியாக செய்து கொள்ளவும், அதன்பின் தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Mock Test 2022

TNPSC Group 7 & 8 இந்துமதம் சைவம் மற்றும் வைணவம் : Click here

Online Test Series 2022

TNPSC Group 7 (B service) : Click here
TNPSC Group 8 : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!