TNPSC GROUP-VII-A SERVICES தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முழு தகவல்கள் இதோ..!

0

TNPSC GROUP-VII-A SERVICES தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முழு தகவல்கள் இதோ..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழ்நாடு இந்து சமய மற்றும் தொண்டு நிறுவனங்களின் துணை சேவை அமைப்பின் GROUP-VII-A SERVICES Executive Officer தேர்வுக்கான Tentative answer key வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் முழு விவரங்கள் எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.

TNPSC GROUP-VII-A தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ஆண்டுதோறும் தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் பல்வேறு அரசு துறைகளுக்கு தேவையான நபர்கள் அரசு போட்டித்தேர்வுகள் மூலம் தேர்வு செய்து பணியமர்த்தி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனை தொடர்ந்து கடன் சில மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாடு இந்து சமய மற்றும் தொண்டு நிறுவனங்களின் துணை சேவை எனும் TNHRCE துறைக்கு GROUP-VII-A SERVICES தேர்வுகள் மூலம் GRADE-I Executive Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு அனேகர் விண்ணப்பித்தனர்.

இதற்கான தேர்வுகள் 23.04.2022 ம் தேதி (FN & AN) 24.04.2022 ம் தேதி (FN) நடைபெற்றது. தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது TNPSC அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் GENERAL STUDIES (Subject Code 003) பாடப்பிரிவிற்கும், HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS ACT, 1959 (Subject Code 224) பாடப்பிரிவிற்கும் மற்றும் LAW (Subject Code 225) பாடப்பிரிவிற்கும் (உத்தேசமான விடைக்குறிப்பு) Tentative answer key வெளியிட்டுள்ளது. Executive Officer பணிக்கான Tentative answer key தெரிந்து கொள்ள ஆர்வமுள்ள தேர்வர்கள் இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று பயனடையலாம்.

TNPSC GROUP-VII-A  GRADE-I  Executive Officer  Tentative answer key LINK

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!