TNPSC Group 7 & 8 தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு சூப்பரான அறிவிப்பு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNPSC Group 7 & 8 தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு சூப்பரான அறிவிப்பு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC Group 7 & 8 தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு சூப்பரான அறிவிப்பு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC Group 7 & 8 தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு சூப்பரான அறிவிப்பு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் தினந்தோறும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த மாதிரி தேர்வுகள் மூலம் தேர்வர்கள் அனைத்து போட்டி தேர்வுகளிலும் நிச்சயமாக வெற்றி பெறலாம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக அரசு மற்றும் அரசு சாரா வேலைவாய்ப்பு அறிவிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளும், நடப்பு வருட தொடக்கத்தில் இருந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது TNPSC நடத்தும் குரூப் VII-B தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணி) செயல் அலுவலர் நிலை-III பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஆர்வமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதே போல தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Group 8 அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் குரூப் VII-B & VIII தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். இதனை தொடர்ந்து போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்கள் அச்சமின்றி போட்டித் தேர்வை எதிர்கொள்ள நாள்தோறும் மாதிரி தேர்வுகள் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் GROUP 7 & 8 தேர்வில் இந்து மதம், சைவம் மற்றும் வைணவம் பாடத்திட்டத்தில் முக்கிய பகுதியாக உள்ளது. எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் இந்து மதம், சைவம் மற்றும் வைணவம் பகுதிக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (23.08.2022) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதை தேர்வர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Mock Test 2022

Group 7 & 8 இந்துமதம் சைவம் மற்றும் வைணவம் : Click here

Online Test Series 2022

TNPSC பொதுத்தமிழ் : Click here
TNPSC General English : Click here
TNPSC General Studies : Click here
TNPSC Group VII(B Service) : Click here
TNPSC Group VIII : Click here

Mega Test Batch 2022

TNPSC Group 2 & 2A (Tamil) : Click here
TNPSC Group 2 & 2A (English) : Click here
TNPSC Group 4 (Tamil) : Click here
TNPSC Group 4 (English) : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!