TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் மற்றும் Test Pack-களை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது TNPSCயின் குரூப் VI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் மற்றும் Test Pack நடைபெற உள்ளது.

TNPSC குரூப் 4 & VAO தேர்வு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். மேலும் திட்டமிட்டபடி தற்போது தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி குரூப் 4 & VAO வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதால் தமிழகத்தில் இத்தேர்வுக்கு சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதனால் இப்போட்டித்தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும்.

மேலும் தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் மற்றும் Test Pack-களை நடத்தி வருகிறது. மேலும் தேர்வர்கள் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெறுவதற்கு தமிழ்மொழித்தகுதி தாள் மிகவும் சிறப்பான முறையில் நடத்தபட்டு வருகிறது. அத்துடன் குரூப் 4 தேர்வின் பாடத்திட்டம் அனைத்தும் தேர்வர்களுக்கு புரியும் வகையில் நடத்தி கொடுக்கப்படும். இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கலந்து கொள்ளலாம். மேலும் இது தொடர்பான தகவல்களை பெற 8101 234 234 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Class: Group IV (Evening Batch)

Group IV (Morning Batch)

General Tamil Live Classes

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!