TNPSC குரூப் 4, VAO தேர்வு முடிவுகள் எப்போது? – முக்கிய விவரங்கள் இதோ!

0
TNPSC குரூப் 4, VAO தேர்வு முடிவுகள் எப்போது? - முக்கிய விவரங்கள் இதோ!
TNPSC குரூப் 4, VAO தேர்வு முடிவுகள் எப்போது? - முக்கிய விவரங்கள் இதோ!
TNPSC குரூப் 4, VAO தேர்வு முடிவுகள் எப்போது? – முக்கிய விவரங்கள் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப் 4 மற்றும் VAO தேர்வின் முடிவுகளை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, தேர்வு முடிவை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பதற்கான வழிமுறைககள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4, VAO:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் குரூப் 4, VAO பதவிகளுக்கான பணிகளின் காலியிடங்களை அறிவித்தது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த ஜூலை 24ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் மூலம் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், தட்டச்சர், கிராம நிர்வாக அதிகாரி (VAO) அதிகாரி, ஸ்டெனோ தட்டச்சர் ஆகிய பதவிகளுக்கு பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பின் படி, மொத்தம் 7304 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிந்து தற்போது 4 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் TNPSC குரூப் 4, VAO தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புகள் உள்ளது. தேர்வர்கள் https://tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

SSC CHSL,GD,TNTET Paper 2 தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (டிச.09) Free Mock Test!

Exams Daily Mobile App Download
TNPSC குரூப் 4, VAO தேர்வு முடிவுகள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • முதலில், தேர்வர்கள் https://tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • இப்பொழுது, “TNPSC குரூப் IV முடிவுகளைச் சரிபார்க்கவும்” என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • உங்கள் தேர்வு பதிவெண் மற்றும் பிற விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
  • இப்பொழுது, உங்கள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
  • எதிர்கால தேவைகளுக்காக அதனை Printout எடுத்துக் கொள்ளலாம்
Download Result
Official Site

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!