TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலியிடங்களை நிரப்புவதற்காக TNPSC குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. அதனால் அந்த தேர்வுகளுக்கான ஆன்லைன் மூலம் பாடத்திட்டத்தை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை பார்ப்போம்.

TNPSC தேர்வு

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. மாநிலம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு மிகவும் கட்டுப்பாடான சூழலில் இருந்தது. எந்த மாநிலத்திலும் போட்டித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தன. இதனால் தேர்வுகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். இந்நிலையில் கொரோனா குறைந்த நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப் 2, 2A மற்றும் குரூப் 4, VAO தேர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தவிர தனியார் துறையும் தங்கள் சார்பில் வேலைவாய்ப்புகளை தெரிவித்து வருகிறது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் கவனத்திற்கு – அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

இந்நிலையில் சமீபத்தில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டது. மேலும் குரூப் 4 தேர்வில் உள்ள காலிப்பணியிடங்களையும் வெளியிட்டு உள்ளது. இந்த குரூப் 4 தேர்வு எழுத பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை மற்றும் முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 18 வயது முதல் 30 வரை உள்ளவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.

Exams Daily Mobile App Download

இந்த குரூப் 4 தேர்வுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை டவுன்லோடு செய்ய
https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/G4_Scheme_Revised_27012022.pdf என்ற இணைத்தளத்திற்கு சென்று பாடபகுதியை டவுன்லோட் செய்ய வேண்டும். குரூப்-4 தேர்வுக்கு கேட்கப்படும் பாடங்கள் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல் வரலாறு, இந்திய அரசியல், மற்றும் பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திறனறிவு வினாக்கள் இந்தப் பாடப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!