TNPSC Group 4 பாடக்குறிப்புகள்
தமிழ்நாடு பொது பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Group 4 – ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தொகுதிகளும் முக்கியமான பொது அறிவு குறிப்புகளாகும். இது TNPSC Group IV போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
TNPSC Group IV Study Materials in English
TNPSC Group 4 தேர்வு மாதிரி
பாடத்திட்டம் | Duration | Maximum Marks | Minimum Qualifying Marks for selection (All Communities) |
Single Paper (S.S.L.C Std.)General Studies (75 items) + Aptitude Test(25 items) + General Tamil / General English (100 items) (Total = 200 items) | 3 Hours | 300 | 90 |
1. பொது தமிழ்
இலக்கணம் :
- பொருந்துதல் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
- பெயர்ச்சொல்லின் வகையறிதல்
- இலக்கிய வகைச் சொற்கள்
- இலக்கணக் குறிப்பறிதல்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்
- புகழ்பெற்ற நூல்களும் ஆசிரியர்களும்
- அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்
- அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
- பிரித்தெழுதுக
- எதிர்ச்சொல்
- பொருந்தாச் சொல்
- சந்திப்பிழை அறிதல்
- ஒருமை, பன்மை பிழை நீங்கிய தொடர்
- வழூஉச் சொல் திருத்தம்
- பிறமொழிச் சொற்கள் நீக்கம்
- ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லை அறிதல்
- ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்
- ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளையறிதல்
- வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல்
- வேர்ச்சொல்லைக்கொடுத்துவினைமுற்று,வினையெச்சம் வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் உருவாக்குதல்
- வினைமுற்று
- வினையாலணையும் பெயர்
- தொழிற் பெயர்
- அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
- அகரவரிசைப்படி சொற்களை ஒழுங்குபடுத்துதல்
இலக்கியம் :
- திருக்குறள்
- பதினெண் கீழ்க்கணக்கு விளக்கம்
- கம்பராமாயணம்
- எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள்
- காப்பிய இலக்கியத் தகவல்கள்
- பெரிய புராணம்
- சிற்றிலக்கியம்
- நாட்டுப்புறவியல் தகவல்கள்
- சமய முன்னோடிகள்
- மேற்கோள்கள் – இடம்பெற்றுள்ள நூல்
- சொற்பொருள்
- சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்கள்
தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் :
- பாரதியார், பாரதிதாசன்,நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
- மரபுக்கவிதைகள்
- புதுக்கவிதை
- கடித இலக்கியமும் நாட்குறிப்பும்
- நாடகக் கலை – இசைக்கலை தொடர்பான செய்திகள்
- தமிழில் சிறுகதைகள்
- கலைகள், சிற்பம், ஓவியம்,பேச்சு, திரைப்படம் தொடர்பான செய்திகள்
- தமிழின் தொன்மை, தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
- உரைநடை விளக்கம்
- தமிழ்த்தாத்தா உ.வே.சா, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி. இலக்குவனார் பற்றிய குறிப்புகள்
- தேவநேயப்பாவணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழ் தொடர்பான செய்திகள்
- ஜி.யு.போப் – வீரமா முனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்
- பெரியார் – அண்ணா முத்துராமலிங்கத்தேவர், அம்பேத்கர், காமராசர் சமுதாயத்தொண்டு
- தமிழகம் – ஊரும் பேரும் தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்
- உலகளாவிய தழிழர்கள் சிறப்பும் பெருமையும் தமிழ்ப் பணியும்
- தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்
- தமிழ் மகளிர் சிறப்பு
- தமிழர் வணிகம்,தொல்லியல் ஆய்வுகள், கடற்பயணங்கள் தொடர்பான செய்திகள்
- உணவே மருந்து & நோய் தீர்க்கும் மூலிகைகள்
- சமயப் பொதுமை
TNPSC Group 4 பொது தமிழ் வினா விடை
2. பொது அறிவியல்
இயற்பியல்:
- காந்தவியல்
- முக்கிய இயற்பியல் சொற்கள்
- முக்கியமான கண்டுபிடிப்புகளும் கண்டுபிடித்தவர்களும்
- முக்கிய விதிகளும் கோட்பாடுகளும்
வேதியியல்:
உயிரியல்:
- தாவரங்களில் சுவாச அமைப்பு
- இரத்தம் மற்றும் அதன் சுழற்சி
- தாவர செல் மற்றும் விலங்கு உயிரணுக்கள்
- முக்கியமான அறிவியல் உட்பிரிவுகளின் தந்தை
- ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள்
3. இந்தியாவின் வரலாறு
- வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
- சிந்து சமவெளி நாகரிகம்
- வேதகாலம்
- புத்த சமயம்
- சமண சமயம்
- மராத்தியர்களின் வரலாறு
- காரன்வாலிஸ்
- இந்திய வரலாற்றின் காலக்கோடு அட்டவணை 1806 – 1857
- இந்திய வரலாற்றின் காலக்கோடு அட்டவணை 1857 – 1947
4. புவியியல்
- சூரிய குடும்பம்
- புவி மற்றும் பிரபஞ்சம்
- புவியின் வளிமண்டல அடுக்குகள்
- பாறைகள்
- சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள்
- பேரிடர் மேலாண்மை
- காலநிலை
- பெருங்கடல் நீரோட்டங்கள்
- இந்தியாவின் முக்கியமான காடுகள்
- இந்திய நதிகள் மற்றும் அவற்றின் தோற்றம்
- இந்தியாவில் உள்ள அணைகள்
- இந்தியாவிலுள்ள விண்வெளி மையங்களின் பட்டியல்
- இந்தியாவின் நதியோர நகரங்கள்
- இந்தியத் துறைமுகங்கள்
- இந்தியாவிலுள்ள உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல்
- இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்
- நீர்வீழ்ச்சிகள்
- இந்தியாவிலுள்ள தேசியப் பூங்காக்கள்
- உலகின் மிகப்பெரிய பாலைவனங்களின் பட்டியல்
- இந்திய தேசிய சின்னங்கள்
5. பொருளாதாரம் மற்றும் வணிகம்
- இந்தியாவில் பெண்களுக்கான முக்கிய நலத் திட்டங்கள்
- பொருட்கள் மற்றும் சேவை வரி முக்கியமான குறிப்புகள் (GST)
- மாநிலங்கள் வாரியாக உற்பத்தி தரவரிசை
- நிதி அவசரநிலை பிரகடனம் – சட்டம் 360
- இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பட்டியல்
- வெளிநாட்டு வங்கிகளின் பட்டியல், தலைமையகம் மற்றும் அவற்றின் வாசகம்
- ரிசர்வ் வங்கியின் கவர்னர்கள் பட்டியல்
- தனியார் துறை வங்கிகள் பட்டியல் மற்றும் அவற்றின் தலைவர்கள் & வாசகங்கள்
- மண்டல ஊரக வங்கிகளின் பட்டியல்
- நிதிஆணைக்குழு மற்றும் குழுக்கள்
- இந்தியாவிலுள்ள வங்கி மற்றும் நிதிக் குழுக்கள்
- நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் குறிக்கோள்
- ஐந்து ஆண்டு திட்டங்கள்
- சர்வதேச வங்கிகள் மற்றும் அவற்றின் தலைமையகம்
- வங்கிகள் மற்றும் அவற்றின் தலைமையகங்கள்
6. இந்திய அரசியல்
- இந்திய அரசியலமைப்பின் மூலங்கள் (Sources of Indian Constitution)
- இந்திய அரசியலமைப்பு அட்டவணைகள்
- இந்திய குடிமக்ககளின் அடிப்படை உரிமைகள்
- முக்கியமான இந்திய அரசியலமைப்பு விதிகள்
- லோக்பால் பற்றிய முக்கிய குறிப்புகள்
- தமிழ்நாட்டில் லோக்ஆயுக்தா முக்கிய குறிப்புகள்
- இந்தியாவிலுள்ள கமிஷன்கள் மற்றும் கமிட்டிகள்
- இந்திய தேசிய சின்னங்கள்
- இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள், கவர்னர்கள் மற்றும் முதலமைச்சர்களின் பட்டியல்
- இந்திய MP மற்றும் MLAக்களின் மாநிலவரியான எண்ணிக்கை
- இந்திய மாநிலங்கள் மற்றும் மாநில அந்தஸ்து பெற்ற நாள்
- மாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்
- இந்திய மாநிலங்கள்
- இந்திய குடியரசு தலைவர்கள்
- இந்தியாவின் துணை குடியரசு தலைவர்கள் பட்டியல்
- இந்திய பிரதமர்கள்
- லோக் சபா சபாநாயகர்கள் பட்டியல்
- இந்தியாவின் அட்டர்னி ஜெனரல்கள்
- இந்திய கடற்படை அட்மிரல்கள்
- விமானப்படை தளபதிகள் (Air Chief Marshals)
- இந்தியாவின் தலைமை நீதிபதிகள்
- இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர்கள்
- CBI Directors Of India – Tamil
- யுபிஎஸ்சி(UPSC) தலைவர்களின் பட்டியல்
- தேசிய அவசரநிலை பிரகடனம் – சட்டம் 352
- மாநில அவசரநிலை பிரகடனம் – சட்டம் 356
- நிதி அவசரநிலை பிரகடனம் – சட்டம் 360
- தமிழ்நாடு ஆளுநர்கள் பட்டியல்
- தமிழ்நாட்டின் முதல் அமைச்சர்கள்
- சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்
TNPSC Group 4 முந்தய ஆண்டு வினாத்தாட்கள்
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Super
Hi,
hi
hi
Please Tamil study materials release pannukaa
Tamil material send pannunga
பயனுள்ள தகவல்கள்
Very nice
Very useful
Thank you
Very very very useful🤗