TNPSC Group 4 பாடக்குறிப்புகள் – All Subjects

1
TNPSC Group 4 Study Material
TNPSC Group 4 Study Material

TNPSC Group 4 பாடக்குறிப்புகள் – All Subjects

தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Group 4 தேர்வினை நடத்துகிறது. இதற்கு விண்ணப்பித்து தேர்வு எழுதும் வேட்பாளர்களுக்காக தேர்வு பாடக்குறிப்புகள் வழங்கியுளோம் . இத்தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அரசியலமைப்பு போன்ற பாடப்பிரிவை சேர்ந்த பொது கேள்விகள் இடம் பெரும். ஆகவே தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்காக எங்கள் இணையதளம் பாட வாரியாக பாடகுறிப்புகளை ஒரு தகவல் களஞ்சியமாக வெளியிட்டுள்ளோம்.

உதாரணமாக அரசியலமைப்பு சார்ந்த கேள்விகளுக்காக அரசியலமைப்பின் வரலாறு அதன் பின்னணி உரிமைகள், தற்போதைய நிலைப்பாடு உள்ளிட்ட ஏராளமான தகவல்களை இங்கே அளித்திருக்கிறோம். மேலும் தமிழ் ஆங்கிலம் போன்ற மொழியியல் சார்ந்த கேள்விகளுக்கு முறையே அதன் பழமை, புதுமை சிந்தனை, புலவர்கள் மற்றும் எழுத்தாளர்களின் பங்கு போன்ற அறிய பல கருத்துக்களை அளித்துள்ளோம்.

TNPSC தமிழ் பாடக்குறிப்புகள் 

1.பகுதி அ – இலக்கணம்
2.பகுதி ஆ – இலக்கியம்
3.பகுதி இ  – தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்

TNPSC – English Study Material: 

Grammar Study Material 

Literature Study Material

Authors and their Literary Works 

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC  நடப்பு நிகழ்வுகள் 2018

சாதனையாளர்களின்பொன்மொழிகள் 

Download Static GK topics for Competitive Exams

Important Study Material PDF Download

Current Affairs 2019 PDF Download

To Follow  Channel – Click Here

TNPSC WhatsAPP Group – Click Here

Telegram Channel Click Here

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!