TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – உங்களுக்கான சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

0

TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – உங்களுக்கான சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 4 குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென காலியாக உள்ள 6,244 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் எதிர்பார்த்த அறிவிப்பு என்பதால் விண்ணப்பங்கள் குவிந்துள்ளது. இத்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வு போன்றவைகளை நடத்தப்பட்டு வருகிறது.

பலரும் வீட்டில் இருந்தே தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அவ்வாறு தயாராகும் தேர்வர்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் Question Bank உடன் Free Test Pack வழங்கி வருகிறோம். தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவதற்கு இது பெரிதும் பயன்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வார இறுதி சிறப்பு தள்ளுபடியாக(Weekend Offer) ரூ.999/-க்கு வழங்கப்படுகிறது. இந்த வினா வங்கி மற்றும் இலவச மாதிரி தேர்வினை பெறுவதற்கு கீழே உள்ள Google Formல் விவரங்களை பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!