TNPSC Group 4 Phase I சான்றிதழ் சரிபார்ப்பு Link 2020

0
TNPSC Group 4 Phase I CV Link 2020
TNPSC Group 4 Phase I CV Link 2020

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் 4 பணிகளுக்கான முதற் கட்ட சான்றிதழ் பதிவேற்றுவதற்கான இணைய முகவரியினை வெளியிட்டு உள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு –IV (தொகுதிIV) இல் அடங்கிய இளநிலை உதவியாளர், நில அளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பணிகளை கொண்ட இந்த தேர்வுகள் கடந்த 01.09.2020 அன்று நடைபெற்றது.

இந்த பதிவேற்றம் 19.02.2020 முதல் 17.03.2020 வரை செய்து கொள்ளலாம். மேலும் இதற்கான காலிப்பணியிடம் குறித்த பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. கீழேயுள்ள இணைய முகவரி மூலம் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Notice of CV and Counselling

scanned copy of documents

Overall Distribution of vacancies

Dept/Unit-wise vacancies

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!