TNPSC Group 4 Online Test Series 2019 in Tamil & English
TNPSC Group 4 OnlineTest
Series 2019
Examsdaily(India’s No 1 Education Portal) நடப்பு விவகாரங்கள், பொது அறிவு, தேர்வு அறிவிப்பு மற்றும் போட்டித் தேர்வு தயாரிப்புக்கான தளமாகும். டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக பிரத்யேகமாக ஆன்லைன் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் தேர்வானது TNPSC குரூப் 4 தேர்வு பாடத்திட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
Free Online Test
How to Try Online Mock Test in Examsdaily Video
TNPSC Group 4 Online Test Series + Free 12 Months Current Affairs PDF for Rs. 750/- Only
Buy Now
Syllabus & Test Schedule for TNPSC Group 4 Online Test Series in Tamil
Syllabus & Test Schedule for TNPSC Group 4 Online Test Series in English
இந்த டி.என்.பி.எஸ்.சி ஆன்லைன் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் உங்கள் அறிவை சோதிக்க முடியும். இது உங்கள் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு தயாரிப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு தேர்வையும் முடித்த பிறகு, இந்த வலைப்பக்கத்தில் கேள்விக்கான சரியான பதில்களையும் அதன் தீர்வையும் அறியலாம். அதனுடன் ஒவ்வொரு தேர்விலும் நீங்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் உங்கள் தர வரிசை நிலையை அறிந்து கொள்ளலாம்.
Current Affairs 2019
Video in Tamil
To Follow Channel –கிளிக் செய்யவும்
https://test.examsdaily.in/ Shows Error: Domain getting failed