TNPSC Group 4 இலவச மாதிரி தேர்வு – விண்ணப்பிப்போர் கவனத்திற்கு..!

0
TNPSC Group 4 இலவச மாதிரி தேர்வு - விண்ணப்பிப்போர் கவனத்திற்கு..!

TNPSC Group 4 இலவச மாதிரி தேர்வு – விண்ணப்பிப்போர் கவனத்திற்கு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் வலைத்தளத்தில் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்த உள்ளோம். அது குறித்த முழு விவரங்களையும் கீழே அறிந்து கொள்ளலாம்.

TNPSC குரூப் 4 மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு பணியிடங்களுக்கு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அடுத்த 2022ம் ஆண்டுக்கான அரசு போட்டித் தேர்வுகளுக்கான கால அட்டவணையை சமீபத்தில் வெளியிட்டது. அதில் 2022ம் ஆண்டில் 22 வகையான தேர்வுகளை நடத்த TNPSC திட்டமிட்டுள்ளதாக அறிவித்து உள்ளது. TNPSC மூலமாக கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு குரூப் 4 பதவிகளுக்கு என 5225 கலைப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதற்கான அறிவிப்புகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என்றும், அதற்கான தேர்வுகள் 75 நாட்களுக்கு பிறகு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை எழுத ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் வலைத்தளத்தில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குரூப் 4 மாதிரி தேர்வை எழுத விரும்புவோர் நாளை (23.12.2021) காலை 10 மணிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதலாம்.

TNPSC Group 4 Mock Test Link 2021

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!