TNPSC குரூப் 4 தேர்வுக்கு வீட்டில் இருந்தே தயாராகலாம் – இப்போவே இந்த வகுப்பில் சேருங்க!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குருப் 4 தேர்வுக்கு ஆண்டுதோறும் அதிக அளவிலானவர்கள் தேர்வு செய்யப்படும் நிலையில், நீங்களும் இத்தேர்வுக்கு தயாராக வேண்டுமா? அப்போ இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க தேர்வர்களே
TNPSC குரூப் 4 :
TNPSC தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர், டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் உள்ளிட்ட பணிகளுக்கான பணியாளர்களை குரூப் 4 தேர்வின் மூலம் நியமனம் செய்து வருகிறது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வின் மூலம் 10,000 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதேபோல், நடப்பு ஆண்டுக்கான தேர்வின் மூலம் குறைந்தது 15,000 க்கும் மேற்ப்பட்ட காலியிடங்கள் நிரப்ப வாய்ப்புகள் உள்ளது.
- TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராக உள்ளவர்களுக்கு EXAMSDAILY வலைத்தளம் நல்ல வாய்ப்பை அளித்துள்ளது.
- EXAMSDAILY வலைதள பயிற்சி நிறுவனம் TNPSC குரூப் 4 தேர்வுகளுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
- ஆன்லைன் பயிற்சி வகுப்பில் தேர்வுக்கான முழு பாடத்திட்டமும் உங்களுக்கு கற்று தரப்படும்.
- தேர்வுக்கான அனைத்து வித நுணுக்கங்களும் தேர்வர்களுக்கு பயிற்றுவிக்கப்படும்.
- தேர்வுக்கான BOOK METERIALS AND TEST PACK உங்களுக்கு COURSE PACK உடன் சேர்த்து அளிக்கப்படும்.
- இத்தனை பலன்கள் நிறைந்த TNPSC குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ரூ.7,500 என்ற குறைந்த விலையில் அளிக்கப்படுகிறது.
- ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் குறித்த அதிக தகவல்களை 8101234234 என்ற எண்ணில் கால் செய்து தெரிந்து கொள்ளலாம்.
Call us at 8101234234