TNPSC Group 4 விடைக்குறிப்பு 2022 – வெளியீடு (Official Link Out )

0
TNPSC Group 4 விடைக்குறிப்பு 2022
TNPSC Group 4 விடைக்குறிப்பு 2022

TNPSC Group 4 விடைக்குறிப்பு 2022 – வெளியீடு (Official Link Out )

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆனது குரூப் 4 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை சமீபத்தில் தமிழகம் முழுவதும் நடத்தியது. இந்த தேர்வானது 24.07.2022 அன்று காலை 9 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற்றது. நாங்கள் இப்பகுதியில் TNPSC Group 4 தேர்வு விடைக்குறிப்புக்கான அதிகாரப்பூர்வ இணைய முகவரியை வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களின் விடைகளை சரிபார்த்து கொள்ளலாம்.

TNPSC Group 4 Cutoff Marks 2022
நிறுவனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தேர்வின் பெயர் குரூப் 4
பணியிடங்கள் 7000 +
தேர்வு தேதி 24.07.2022
விடைக்குறிப்பு Official Answer Key Released 
TNPSC Group 4 தேர்வு :

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 7,689 மையங்களில் இந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வை வெற்றிகரமாக எழுதி இருந்தனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும். இந்த எழுத்து தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி மூலம் முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

TNPSC Group 4 Official Answer Key 2022:

இந்த குரூப் 4 தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து 22 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் 8000 க்கு மேற்பட்ட தேர்வு மையங்களில் ஜூலை 24 ஆம் தேதி எழுதினர். இந்த தேர்வுக்காக கூடுதலாக சுமார் 2,000 சிறப்பு பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்பட்டன. இப்படி பல லட்ச தேர்வர்கள் எழுதிய தேர்வு விடைக்குறிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து, தங்களின் விடைகளை சரிபார்த்து கொள்ளலாம்.

TNPSC Group 4 Objection Link:

இந்த தேர்வு விடைகுறிப்பில் ஏதும் பிழைகள் இருப்பின் அதனை வரும் 08.08.2022 மாலை 05.45 மணிக்குள் அனுப்பிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த Answer Key Challengeற்குரிய இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக பிழைகள் இருப்பின் அவற்றை தெரியப்படுத்தலாம்.

Download TNPSC Group 4 Official Answer Key 2022 Pdf

Objection Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!