TNPSC Group 4 Last Minute Tips

0

TNPSC Group 4 Last Minute Tips

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது கிராம நிர்வாக அலுவலர், டைப்பிஸ்ட், பீல்டு சர்வேயர் உள்ளிட்ட 6,491 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்விற்கு 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். நீங்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு வரும் ஞாயிற்று கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணி வரை நடைபெற்ற உள்ளது.

இதற்கான நுழைவு சீட்டு ஆகஸ்ட் 22 அன்று வெளியானது. இதுவரை நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யாதவர்கள் கீழே உள்ள இணைப்பை பயன் படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNPSC Group 4 Hall Ticket 2019

எழுத்து தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். 200 கேள்விகள் கேட்கப்படும். பொது தமிழ் /ஆங்கிலம்  100 கேள்விகளை கொண்டிருக்கும். Aptitude Questions 25 கேள்விகளை கொண்டிருக்கும். பொது அறிவு பகுதி 75 வினாக்களை கொண்டிருக்கும்.

Download TNPSC Group 4 Study Material

நடப்பு விவகாரங்கள் பிரிவு உங்களுக்கு 15 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். எனவே நீங்கள் சமீபத்திய அரசியல், பொருளாதாரம், விளையாட்டு, அதிகாரத்தில் உள்ளவர்கள், விருதுகள் மற்றும் பரிசுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சர்வதேச செய்திகளை பற்றி அறிந்திருக்க வேண்டும்.

Download TNPSC Group 4 Current Affairs 2019 Pdf

அத்தேர்வு எழுதுவதற்கு முன் உங்களுக்கு தேவையான சில முக்கிய டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

  1.  தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தேர்வு மையத்தை அடையுங்கள்.
  2. தேர்வர்கள் எடுத்து செல்ல வேண்டியவற்றில் முதன்மையானது நுழைவுச்சீட்டு ஆகும். நுழைவுச்சீட்டு இல்லாத வேட்பாளர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள். எனவே ஹால் டிக்கெட்டை தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.
  3. ஒவ்வொரு கேள்வியும் வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை தீர்மானிக்கிறது, எனவே கேள்விகளுக்கு பதிலளிக்க சில வினாடிகள் சிந்தியுங்கள்.
  4. நேரம் மிகவும் முக்கியமானது, பெரும்பாலான மக்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் விட்டுவிடுகிறார்கள் அல்லது கடைசி நிமிடங்களில் பதட்டத்துடன் விடை அளிக்கிறார்கள். இதைத் தவிர்க்கவும்.

Good Luck For Your Exams!!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!