TNPSC குரூப் 4 (Lang) தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வு!

0
TNPSC குரூப் 4 (Lang) தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச மாதிரி தேர்வு!
TNPSC குரூப் 4 (Lang) தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச மாதிரி தேர்வு!
TNPSC குரூப் 4 (Lang) தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குரூப் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் NO.1 நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் தேர்வுகளை வழங்கி வருகிறது.

குரூப் 4 ஆன்லைன் தேர்வு:

தமிழகத்தில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு TNPSC தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று குரூப் 4 தேர்வு மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பும் விதமாக TNPSC தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த குரூப் 4 தேர்வு வரும் மார்ச் மாதத்தில் நடைபெறும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதனால் பெரும்பாலானோர் இந்த குரூப் 4 தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

அவ்வாறு குரூப் 4 தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி வரும் அனைவருக்கும் உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy தினந்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் குரூப் 4 தேர்வுக்கான மொழிப்பாட தேர்வு நாளை டிச.8ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து பயன் பெறலாம்.

TNPSC Group 4 Online Mock Test Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!