TNPSC குரூப் 4 (LANG) ஆன்லைன் தேர்வுகள் – விண்ணப்பிப்போர் கவனத்திற்கு

0
TNPSC குரூப் 4 (LANG) ஆன்லைன் தேர்வுகள் - விண்ணப்பிப்போர் கவனத்திற்கு
TNPSC குரூப் 4 (LANG) ஆன்லைன் தேர்வுகள் - விண்ணப்பிப்போர் கவனத்திற்கு
TNPSC குரூப் 4 (LANG) ஆன்லைன் தேர்வுகள் – விண்ணப்பிப்போர் கவனத்திற்கு

TNPSC தேர்வாணையம் மூலமாக குரூப் 4/ VAO (LANG) காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளுக்கு தயாராவோருக்கு உதவ அதற்கான மாதிரி தேர்வினை தமிழகத்தின் சிறந்த முன்னணி பயிற்சி மையமான Dexter Academy தற்போது வெளியிட்டு உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC குரூப் 4/ VAO (LANG) ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக அரசு துறைகளில் உருவாகும் காலிப்பணியிடங்களை நிரப்பிட அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.கொரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் அறிவிப்பு வெளியாகாத நிலையில் அடுத்த கட்ட குரூப் தேர்வு பணிகளுக்கு அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் அதிகப்படியான தேர்வர்கள் குரூப் தேர்வு அறிவிப்பிற்காக காத்துக் கொண்டு உள்ளனர். சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டாலும் அதில் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் நெறிமுறைகள் மட்டுமே வெளியானது.

தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. எனவே தேர்வு நடத்துவதற்கான சூழல் அமையவில்லை. இதன் காரணமாக முன்னதாக அறிவிக்கப்பட்ட தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியாக தாமதமாகவும் வாய்ப்புள்ளது. இருந்த போதிலும், தேர்வு நடைபெற உள்ளதை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் தகுதியானவர்கள் தற்போது முதல் அதற்காக தயாராகி வருகின்றனர்.

அவ்வாறு இந்த தேர்வுகளுக்கு பயின்று வருவோருக்கு உதவிட TNPSC குரூப் 4/ VAO (LANG) ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளதாக Dexter Academy அறிவித்து உள்ளது. இந்த ஆன்லைன் மாதிரி தேர்வுகள் 26.11.2021 அதாவது நாளை காலை தொடங்கி நடைபெறவுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் தனித்தனியாக இந்த தேர்வுகள் நடைபெறவுள்ளது. அதற்கு பதிவு செய்து கொள்வதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். இரு தேர்வுகளுக்கும் ஆன முகவரியினை கீழே தனித்தனியாக வழங்கியுள்ளோம். அதன் மூலம் கலந்து கொள்ள விருப்புவோர் பதிவு செய்து கொள்ளலாம்.

TNPSC Group 4/ VAO (LANG – Tamil) Online Mock Test – Free Registration

TNPSC Group 4/ VAO (LANG – English) Online Mock Test – Free Registration

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!