குரூப் 4 தேர்வு ரத்து இல்லை – டிஎன்பிஎஸ்சி தகவல்

0
குரூப் 4 தேர்வு ரத்து இல்லை - டிஎன்பிஎஸ்சி தகவல்
குரூப் 4 தேர்வு ரத்து இல்லை - டிஎன்பிஎஸ்சி தகவல்

குரூப் 4 தேர்வு ரத்து இல்லை – டிஎன்பிஎஸ்சி தகவல்

குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில் 99 பேர் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டது. இந்நிலையில் முறைகேடு குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படவுள்ளதாக தகவல்கள் பரவியது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள டிஎன்பிஎஸ்சி, ” குரூப் 4 முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தவிர மற்றவர்களுக்கு பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் விரைவில் வழங்கப்படும். ஓட்டு மொத்த தேர்வும் ரத்து கிடையாது. குரூப் 4 இன் அடுத்தக்கட்ட பணிகள் நிறுத்தம் என வெளியான தகவலில் உண்மை இல்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 9300 காலிப் பணியிடங்களுக்கான பணிகளை நிரப்பும் பணி கலந்தாய்வு மூலம் நடைபெறும். தேர்வு எழுதியவர்கள் கவலை பட வேண்டாம்” என தெரிவித்துள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!