TNPSC குரூப் 4 தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு !

1
TNPSC குரூப் 4 தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு !
TNPSC குரூப் 4 தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு !

TNPSC குரூப் 4 தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தேர்வின் பெயர் குரூப் 4
பணியிடங்கள் 7000 +
தேர்வு நுழைவுச்சீட்டு Released
தேர்வு தேதி 24/07/2022
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு தேதி 2022:

கரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 2 வருடங்களுக்கு பிறகு இந்த வருட மார்ச் மாத இறுதியில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. 7000 க்கு மேற்பட்ட பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 24/07/2022 அன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.

இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman) பதவிகளுக்கு என மொத்தம் 7 ஆயிரத்து 382 அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறுகிறது.

Exams Daily Mobile App Download
தேர்வு செயல் முறை:
  • எழுத்து தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு
TNPSC குரூப் 4 தேர்வு நுழைவுச்சீட்டு:

TNPSC குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் நிர்ணயிக்கப்பட்ட தேர்வு மையங்களில், ஆஃப்லைன் முறையில் நடத்தப்படவுள்ளது. தேர்வுக்கு வரும் போது தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு அனுமதி அட்டையுடன், ஆதார் அட்டை உள்ளிட்ட எதாவது ஒரு அரசு அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். இந்த தேர்விற்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

TNPSC Group 4 Hall Ticket 2022 ஐ எவ்வாறு பதிவிறக்குவது?
  • டி.என்.பி.எஸ்.சி வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
  • முகப்புத் திரையில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
  • உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
  • தேவையான வெற்றிடங்களை நிரப்பி உள்நுழையவும்
  • ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
  • ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.

Download TNPSC Group 4 Hall Ticket 2022 – Activated

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!