TNPSC குரூப் 4 தேர்வு தொடர்பான முக்கிய செய்தி குறிப்பு வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு !

0
TNPSC குரூப் 4 தேர்வு தொடர்பான முக்கிய செய்தி குறிப்பு வெளியீடு - தேர்வர்கள் கவனத்திற்கு !
TNPSC குரூப் 4 தேர்வு தொடர்பான முக்கிய செய்தி குறிப்பு வெளியீடு - தேர்வர்கள் கவனத்திற்கு !
TNPSC குரூப் 4 தேர்வு தொடர்பான முக்கிய செய்தி குறிப்பு வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV (தொகுதி – IV) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு (கொள்குறி வகை) நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அது பற்றிய முழு விவரங்களையும் தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNPSC குரூப் 4 முக்கிய செய்தி குறிப்பு:

தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி முடிவடைந்தது. இந்த குரூப் 4 தேர்வுக்கு சுமார் 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கு இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது என அரசு தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ அறிவிக்கை எண்‌ :07/2022, நாள்‌ 30.03.2022-ன்‌ வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு-IV (தொகுகி-IV) பதவிகளுக்கான எழுத்துத்‌ தேர்வு (கொள்குறிவகை) 24.07.2022 முற்பகலில்‌ மட்டும்‌ நடைபெற உள்ளது.

ரூ.31,000/- ஊதியத்தில் சென்னை IIT பல்கலைக்கழக வேலை – உடனே விரையுங்கள் !

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்‌ தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள்‌ (வ 71௦060) தேர்வாணையத்தின்‌ இணைய தளமான http://www.tnpsc.gov.in/ மற்றும்‌ https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ==ல்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள்‌ தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்‌ (OTR) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண்‌ மற்றும்‌ பிறந்த தேதியை உள்ளீடு
செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம்‌ செய்ய முடியும்‌.

Download TNPSC Group 4 Hall Ticket – Direct Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!