TNPSC Group IV மற்றும் Group VIII தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான பதிவு இது!

0
TNPSC Group IV மற்றும் Group VIII தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான பதிவு இது!
TNPSC Group IV மற்றும் Group VIII தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான பதிவு இது!
TNPSC Group IV மற்றும் Group VIII தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான பதிவு இது!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 & 8 போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு மாதிரி பயிற்சி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வுகளில் ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழுள்ள இணையத்தள இணைப்பின் மூலம் தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடைய அறிவுறுத்துகிறோம்.

TNPSC மாதிரி தேர்வுகள்:

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான TNPSC குரூப் 4 தேர்வு மூலம் காலியாக உள்ள 7301 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து. தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதனை தொடர்ந்து தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இதனால் இந்த அரசு போட்டி தேர்வுக்கு 21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக TNPSC தெரிவித்தது.

இதனை தொடர்ந்து TNPSC சமீபத்தில் குரூப் 8 Executive Officer பணிக்கு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் குரூப் 8 தேர்வானது 11.09.2022 ம் தேதி நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இதற்கு விண்ணப்பிக்க 18.06.2022 ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதுவரை இப்பணிக்கு அநேகர் விண்ணப்பித்து, தங்களை தயார் செய்து வருகின்ற சூழலில், இவ்வாறு அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில், எங்கள் EXAMSDAILY வலைத்தளம் மூலம் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து நாளைய தினத்தில் (05.07.2022) TNPSC – Group 4 மற்றும் Group 8 தேர்வுக்கான General Studies பாடத்திற்க்கான ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழ் கொடுக்கப்பட்ட தேர்வுக்கான இணைப்பை கிளிக் செய்து முன் பதிவை சரியாக செய்து கொள்ளவும், அதன்பின் தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TNPSC Group 4 & Group 8 Mock Test Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!