TNPSC குரூப்4 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNPSC குரூப்4 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC குரூப்4 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC குரூப்4 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாதிரி தேர்வுகள் மூலம் தேர்வர்கள் அனைத்து போட்டி தேர்வுகளிலும் வெற்றி பெறலாம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் பணியாளர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 3, குரூப் 4 ஆகிய போட்டித் தேர்வுகளை நடத்தி, தகுதியான நபர்களை தேர்வு செய்கிறது என்பது குறிப்பிட வேண்டியவை. இந்நிலையில் இந்த ஆண்டு குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 உள்ளிட்ட 32 வகையான தேர்வுகளை நடத்துவதாக TNPSC அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு மொத்தம் 5831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறைகள் மார்ச் 23ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தேர்வு மே 21ம் தேதி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து சுமார் 7382 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு கடந்த வாரம் வெளியான நிலையில், ஏப்ரல் 28ம் தேதி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பதவியில் 274 காலிப்பணியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவியில் 3681 காலிப்பணியிடங்கள், பில் கலெக்டர் பதவியில் 50 காலிப்பணியிடங்கள், தட்டச்சர் பதவியில் 2108 காலிப்பணியிடங்கள், ஸ்டோர் கீப்பர் பதவியில் 1 காலிப்பணியிடம், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 1024 காலிப்பணியிடங்கள் மற்றும் வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சருக்கு 163 பணியிடங்கள் என மொத்தம் 7382 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அனைத்து தேர்வுகளுக்கும் நடப்பு நிகழ்வுகள் பாடத்திட்டத்தில் முக்கிய பகுதியாக உள்ளது. எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும் ஆன்லைன் மூலம் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி TNPSC குரூப் 4,தேர்வுக்கான முந்தைய ஆண்டு தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்களில் இருந்து தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் TNPSC குரூப் 4 தேர்வுக்கான நடப்பு நிகழ்வுக்கான கேள்விகளை கொண்ட மாதிரி தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது. இதை தேர்வர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Mock Test 2022

TNPSC Group 4(General Studies) : Click here

Online Test Series 2022

TNPSC பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும்
TNPSC General English : Click here
TNPSC General Studies : Click here

Mega Test Batch 2022

TNPSC Group 2 & 2A (Tamil) : கிளிக் செய்யவும்
TNPSC Group 2 & 2A (English) : Click here 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!