TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு இதோ!

0
TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு இதோ!
TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு இதோ!
TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு பற்றிய முழு விவரங்களும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC மாதிரி தேர்வு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) நடத்தும் தகுதி தேர்வுகள் (Group 04) மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஏற்பட்டு வரும் காலிப்பணியிடங்களுக்கான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டில் அரசு மற்றும் அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள 7301 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) ஆனது தகுதி தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் உள்ளவர்கள் தயாராகி கொண்டு இருக்கின்றனர். இந்த தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (02.06.2022) காலை 10.00 மணிக்கு Online மூலம் TNPSC Group 04 (General Studies)-06 தேர்வுக்கான மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. Group 04 தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC Group 04(General Studies)-06 Mock test Link 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!