TNPSC அரசு தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களின் கவனத்திற்கு – மாதிரி தேர்வு குறித்த அறிவிப்பு!

0
TNPSC அரசு தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களின் கவனத்திற்கு - மாதிரி தேர்வு குறித்த அறிவிப்பு!
TNPSC அரசு தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களின் கவனத்திற்கு - மாதிரி தேர்வு குறித்த அறிவிப்பு!
TNPSC அரசு தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களின் கவனத்திற்கு – மாதிரி தேர்வு குறித்த அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) நடத்தும் தகுதி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு பற்றிய விவரங்கள் அனைவருக்கும் எளிதாக புரியுமாறு இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொள்ளுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

TNPSC Group 04 மாதிரி தேர்வு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) நடத்தும் தகுதி தேர்வுகள் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) ஆனது தகுதி தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் உள்ள 22 லட்சத்திற்கும் மேலான நபர்கள் தயாராகி கொண்டு இருக்கின்றனர். இந்த தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (14.06.2022) காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை Online மூலம் TNPSC-Group IV General Science 01 தேர்வுக்கான மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. TNPSC தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Mock Test 2022

TNPSC Group 4 (General Science) : Click here

Online Test Series 2022

TNPSC பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும் 
TNPSC General English : Click here
TNPSC General Studies : Click here
TNPSC Agricultural Officer(Paper II) : Click here
TNPSC Group VII (B Service) : Click here
TNPSC Group VIII : Click here

Mega Test Batch 2022

TNPSC Group 2 & 2A (Tamil) : Click here
TNPSC Group 2 & 2A (English) : Click here
TNPSC Group 4 (Tamil) : Click here
TNPSC Group 4 (English) : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!