TNPSC Group 4 Free Online Test 2019 – Live from 28-08-2019 9 AM Onwards

1
TNPSC Group 4 Free Online Test
TNPSC Group 4 Free Online Test

TNPSC Group 4 Free Online Test

தமிழ்நாடு பொது பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது  6491 Group 4 – ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜூன் மாதம் வெளியிட்டிருந்தது. இதற்குரிய TNPSC Group 4 தேர்வானது 01.09.2019 அன்று 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

Download TNPSC Group 4 Hall Ticket 2019

Examsdaily (India’s No 1 Education Portal) நடப்பு விவகாரங்கள், பொது அறிவு, தேர்வு அறிவிப்பு மற்றும் போட்டித் தேர்வு தயாரிப்புக்கான தளமாகும். TNPSC Group 4 தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக பிரத்யேகமாக ஆன்லைன் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 4 Examsdaily இலவச Online தேர்வானது 28.08.2019 முதல் 29.08.2019 வரை நடைபெறவுள்ளது. இந்த ஆன்லைன் தேர்வானது TNPSC Group 4 தேர்வு பாடத்திட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 4 Free Online Test இணைப்பு, நாளை காலை 9 மணி முதல் 29.08.2019 இரவு 9 மணி வரை செயல்பாட்டில் இருக்கும். Online TNPSC Group 4 தேர்வு முடித்தவுடன் உங்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

TNPSC Group 4 தேர்விற்கு விண்ணப்பித்த அனைத்து தேர்வர்களும் இந்த மாதிரி தேர்வை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த TNPSC ஆன்லைன் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் உங்கள் அறிவை சோதிக்க முடியும். இது உங்கள் TNPSC Group 4 தேர்வு தயாரிப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். இது ஒரு அறிய வாய்ப்பு !!!

TNPSC Group 4 Free Online Mock Test – Link

Current Affairs 2019  Video in Tamil

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!