TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? – அடுத்த வேலை இது தான்!

0
TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? - அடுத்த வேலை இது தான்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 4 தேர்வை ஜூன் 9,2024ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்ப பதிவுகள் முடிந்து விட்ட நிலையில், தேர்வர்கள் தேர்வுக்கு தயாராக தொடங்க வேண்டும். இதுவரையிலும் தேர்வுக்கு படிக்க தொடங்கவிட்டாலும் கூட பரவாயில்லை. இனி உள்ள நாட்களில் சரியாக திட்டமிட்டு படித்தால் கட்டாயம் தேர்வில் வெற்றி பெற முடியும்.

ஆனால் படிக்க வேண்டிய பாடங்களை தேடி அலைந்து நேரத்தை வீணாக்காமல் EXAMSDAILY பயிற்சி நிறுவனம் தயாரித்துள்ள TNPSC குரூப் 4 BOOK MATEIALS களை கொண்டு படிக்க தொடங்கலாம். BOOK MATEIALS சமீபத்திய பாடத்திட்டத்தின் படி, மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. குறைவான கட்டணத்தில் வழங்கப்படும் இந்த புத்தகங்களை மட்டும் படித்தாலே நீங்கள் கட்டாயம் தேர்ச்சி பெற முடியும். BOOK MATEIALS குறித்த அதிக விவரங்களை 9943588533  என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!