டிஎன்பிஎஸ்சி குரூப் 4 – புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு..!

2
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 - புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு..!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 - புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 – புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு..!

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 39 பேரை நீக்கி புதிதாக ஒரு தரவரிசைப் பட்டியலை டிஎன்பிஎஸ்சி தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.

2019ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணையில் இது வரை 12 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டு உள்ளது.

புதிய தரவரிசை பட்டியலை டிஎன்பிஎஸ்சி தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNPSC புதிய தரவரிசை பட்டியல்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!