TNPSC குரூப் 4 தேர்வு 430 காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
TNPSC குரூப் 4 தேர்வு 430 காலிப்பணியிடங்கள் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNPSC குரூப் 4 தேர்வு 430 காலிப்பணியிடங்கள் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!

TNPSC குரூப் 4 தேர்வு 430 காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 4 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Group 4
CV தேதி 25.11.2021
CV Schedule  Download Below
TNPSC குரூப் 4 தேர்வு :

TNPSC தேர்வாணையம் மூலமாக குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த 2019ம் ஆண்டில் வெளியானது. முன்னர் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை பின்னர் 9,882 ஆக உயர்த்தப்பட்டது. இந்த தேர்வுகளுக்கு 01.09.2019 அன்று எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. பல்வேறு பணிகளில் கிராம நிா்வாக அதிகாரி, இளநிலை உதவியாளா், வரி வசூலிப்பாளா் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த ஆண்டு பிப்.19 முதல் மாா்ச் 17-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட்டது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

ஆனாலும் தட்டச்சா், இளநிலை உதவியாளா்கள், நில அளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு இன்னும் கலந்தாய்வுகள் நடத்தப்படவில்லை. அறிவிக்கப்பட்ட காலியிடங்களில் 5,798 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், மீதமுள்ள 420 பணிகளுக்கு தற்போது கலந்தாய்வு மற்றும் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்படவுள்ளது. TNPSC குரூப் 4 தேர்வு பணிகளுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஆனது வரும் 25.11.2021 அன்று நடைபெறவுள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதில் கலந்து கொள்வதற்கான நேரம் மற்றும் இதர விவரங்களை கீழே உள்ள அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்நிலையில் இந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் பங்கேற்க தவறும் தேர்வர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படாது என TNPSC தேர்வாணைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள தேவையான விவரங்கள் மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றும் முகவரி ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

TNPSC Group 4 Phase III CV Date 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!