TNPSC குரூப் 4 தேர்வு 2022 – எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு?

1
TNPSC குரூப் 4 தேர்வு 2022 - எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் எவ்வளவு
TNPSC குரூப் 4 தேர்வு 2022 - எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் எவ்வளவு

TNPSC குரூப் 4 தேர்வு 2022 – எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் எவ்வளவு?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் 24.07.2022 அன்று நடைபெற்றது. டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 12.67 லட்சம் பேர் பெண்கள், 9.35 லட்சம் பேர் ஆண்கள், 131 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

Download TNPSC Group 4 Answer Key 2022 Pdf – Check Now

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 7,689 மையங்களில் இந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வை வெற்றிகரமாக எழுதி உள்ளனர். முன்னதாக, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட விரிவான ஆட்சேர்ப்பு அறிவிப்பில் ஜுலையில் எழுத்து தேர்வு நடைபெறும் என்றும், அதற்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும் தெரிவித்தது. இந்நிலையில் கட் ஆஃப் மதிப்பெண்கள் பற்றிய விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் தேர்வர்கள் எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் மதிப்பெண்கள் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

TNPSC குரூப் 4 எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் மதிப்பெண்கள்:
Category VAO Typist Junior Assistant Steno Typist
  Male Female Male Female Male Female Male Female
ST 160 157 161 156 176 173 125 120
SC (A) 155 153 175 174 123 122
SC 161 159 159 158 178 177 124 121
BC (M) 162 162 156 153 174 172 126 121
MBC 163 160 168 167 182 182 135 134
BC 165 162 169 167 182 181 135 132
General 172 171 184 183 142 140

TNPSC குரூப் 4 கட் ஆஃப் மதிப்பெண்கள் முந்தைய ஆண்டு (2019):

VAO:
Category Male Female
General
BC 165 162
MBC 163 160
BCM 162 162
SC 161 159
SCA
ST 160 157
Typist:
Category Male Female
General 184 183
BC 182 181
MBC 182 182
BCM 174 172
SC 178 177
SCA 175 174
ST 176 173
Steno Typist:
Category Male Female
General 142 140
BC 135 132
MBC 135 134
BCM 126 121
SC 124 121
SCA 123 122
ST 125 120
TNPSC குரூப் 4 கட் ஆஃப் காரணிகள்:

சில காரணிகள் TNPSC குரூப் 4 கட் ஆஃப் மீது பாதிப்பை ஏற்படுத்துகின்றன, இதனால் ஒவ்வொரு ஆண்டும் கட்-ஆஃப்களில் சிறிய மாற்றங்கள் ஏற்படும். இந்த காரணிகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

  • விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை: அதிக விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை, காலியிடங்களுக்கான போட்டி அதிகமாக இருக்கும், எனவே கட் ஆஃப் அதிகரிக்கும்.
  • காலியிடங்களின் எண்ணிக்கை: அதிக காலியிடங்களின் எண்ணிக்கையால் கட் ஆஃப் குறையும்.
  • விண்ணப்பதாரர்களின் செயல்திறன்: விண்ணப்பதாரர்களின் சராசரி செயல்திறன் தகுதி மதிப்பெண்களை விட அதிகமாக இருந்தால், கட் ஆஃப் அதிகரிக்கும்.
TNPSC Group 4 Cutoff Marks 2022:

24.07.2022 அன்று TNPSC Group 4 தேர்வை எழுதியவர்கள் மற்றும் உங்கள் எதிர்பார்க்கப்பட்ட மதிப்பெண்களை கீழே குறிப்பிட்ட படிவத்தில் உள்ளிடலாம். குரூப் 4 தேர்வு 2022 இல் நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களின் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண்களை நாங்கள் கணக்கிட முடியும். தேர்வர்கள் தயவுசெய்து விடைக்குறிப்பை சரிபார்த்து, உங்கள் மதிப்பெண்களைக் சரியாக கணக்கிட்டு பதிவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட உள்ளீடுகளை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!